THIS IS MY BLOG

Tuesday, 16 June 2015

இண்டிகோ விமான பைலட்டான ஆட்டோ டிரைவர்!

மும்பை: ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்த ஒரு இளைஞர், தனது கடின உழைப்பால், இன்டிகோ விமானத்தின் பைலட்டாக பணியாற்றி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பன்டவானேவின் தந்தை தனியார் நிறுவன செக்யூரிட்டி கார்ட். ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்ததால் ஸ்ரீகாந்த் 12ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, ஆட்டோ ஓட்டி வருவாய் ஓட்டத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். ஆனால், அவரது வாழ்க்கையில், ஒரு தருணம் பெரும் திருப்பு முனையை தந்தது. ஆகாயத்தில் பறக்க வைக்கப்போகும் அற்புத தருணம் என்று அன்று ஸ்ரீகாந்த்துக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்டமரை பிக்அப் செய்ய போன இடத்தில், ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் தனது பழைய நண்பர் ஒருவரை ஸ்ரீகாந்த் சந்திக்க நேரிட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/an-auto-driver-who-became-an-indigo-commercial-pilot-228826.html
An auto-driver who became an Indigo commercial pilot
பளிச்சென்ற வெள்ளை நிற ஆடையில், தொப்பியுடன், தனது நண்பன் கம்பீரமாக நிற்பதையும், கிரீஸ் கறையுடன் கூடிய காக்கி சட்டையுடன் தான் இருப்பதையும் பார்த்த ஸ்ரீகாந்த் ஒரு நிமிடம் கூனிக்குறுகி போனார். ஆனால், அவரது நண்பரோ, இந்த ஏற்றத்தாழ்வை பெரிதாக எடுக்கவில்லை. தாழ்வை நீக்கி ஏற்றம் பெறுவது எப்படி என்று ஸ்ரீகாந்த்துக்கு ஐடியா கொடுத்தார். "நீ 12வது முடித்திருந்தாலும் பரவாயில்லை, பைலட் ஆகலாம்" என்று அவர் கூறிய வார்த்தைகள் அப்புறம் ஸ்ரீகாந்த்துக்கு வேதவாக்காக மாறியது. டிஜிசிஏ பைலட் ஸ்காலர்ஷிப் பற்றிய விவரத்தை நண்பரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட ஸ்ரீகாந்த் முழு மூச்சாக பைலட் ஆக வேண்டும் என்ற கனவோடு உழைத்தார். மத்திய பிரதேசத்திலுள்ள பைலட் பள்ளியில் படித்தார். வெற்றியும் பெற்றார். படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், சவாலை சமாளித்து தடைக்கல்லை தாண்டினார் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்ரீகாந்த்தின் போதாத நேரம், அப்போது விமான துறை சற்று சரிவை சந்தித்தது. எனவே புதிய பைலட்டுகளை பணியமர்த்த பல நிறுவனங்கள் தயங்கின. ஆனால், குடும்ப சூழ்நிலையோ ஸ்ரீகாந்த்தை நெருக்கியது. வேறுவழியில்லை, என்பதை தெரிந்து கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார் ஸ்ரீகாந்த். ஆனால், அதிருஷ்ட காற்று ஸ்ரீகாந்த் பக்கம் வீசியது. 2 மாதங்களிலேயே இண்டிகோ விமான நிறுவனத்திடமிருந்து ஸ்ரீகாந்த்துக்கு அழைப்பு வந்தது. அதுவும், பைலட் பதவி அளிப்பதாக. அன்று ஆட்டோ ஓட்டிய அதே ஸ்ரீகாந்த் இன்று உயர, உயர பறக்கிறார். அவரது கனவுகளுடன் சேர்ந்து.

Monday, 18 May 2015

IPL 2015: RCB and MI qualify for the playoffs

It seemed that the rains brought the lovebirds together. Yes, we are talking about RCB captain, Virat Kohli and Bombay Velvet actress, Anushka Sharma. Anushka was present at the match to cheer her boyfriend, RCB skipper Virat Kohli and the duo were seen sharing a few lovey-dovey moments on the stadium. Shutterbugs lapped up at the opportunity to capture those cute moments between the couple. While the rains interrupted game, Anushka was seen cheering after Virat managed to catch the ball to flick an important wicket early on in the game.

Thursday, 7 May 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மொழி வாரியாக முதலிடம் பிடித்த 'முதல்வர்கள்'!

சென்னை: பிளஸ் 2 தேர்வில் மொழி வாரியாக பாடங்களில் முதல் இடம் பிடித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்: 
 
1. எல்.பி. நிவேதிதா-199 (1192), ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை. 
 
2. ஏ.ஆர்த்தி-199 (1188) கிரீன் பார்க்மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெரும்பாத்தி, நாமக்கல். 
 
3, பி.சுகன்யா.199 (1187) ஸ்ரீவித்ய மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
 
 4. எம்.லாவண்யா-199 (1187) சீயோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/plus-2-results-language-toppers-226279.html
Plus 2 results: Language toppers
இந்தி -3 பேர் முதலிடம்:
 
 1. ஏ.ஜி.கீர்த்தி-199 (1118) சுவாமிஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, போரூர், சென்னை. திருவள்ளூர் மாவட்டம். 
 
2. ஆர்.சுவாதி-199 (1069) செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர், திருவள்ளூர் மாவட்டம். 
 
3. பி.பிரக்யா - 198 (1178) பெத்தல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி, 
 
சென்னை. மலையாள மொழியில் 3 மாணவிகள் முதல் இடம்: 
 
1. எம்.அர்ச்சனா-196 (1136), சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
 
 2. கே.எம்.அருணிமா-196 (1096), சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை. 
 
3. எஸ்.ஏ.எம். அலினா-195 (1169), கேரளா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, 
 
புரசை வாக்கம், சென்னை. தெலுங்கு - 3 பேர் முதல் இடம்:
 
 1. பி.யுவாசைகுமார்-197 (1175), எலிட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர். 
 
 2. ஜி.பல்லவி-197 (1135), சன்பியம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, காட்பாடி, வேலூர். 
 
 3. சி.பால்ராஜ்-195 (1174), செவந்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி. 
 
 கன்னட மொழி பாடத்தில் 3 பேர் முதல் இடம்:
 
 1.என்.சம்புலிங்கேஸ்வரர் - 192 (973) அரசு மேல்நிலைப்பள்ளி, தலவாடி, ஈரோடு. 
 
2. எஸ்.விஷ்ணுபிரியா-190 (1139) ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குண்டாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
 
 3. பி.திவ்யா-190 (1057), அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ணகஹாலி, ஈரோடு. 
 
சமஸ்கிருதம் - 4 பேர் முதல் இடம்: 
 
1. எஸ்.மகாலட்சுமி-200 (1194), டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை. 
 
2. சி.ஆர்.ரதீஷ்-200 (1192), பிரின்ஸ் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், காஞ்சீபுரம். 
 
3. பி.சாய்வித்யஸ்ரீ - 200 (1191) டி.பி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு, சென்னை. 
 
4. டி.மோனிகா-200 (1191) எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம், 
 
காஞ்சீபுரம். அரபு -3 பேர் முதல் இடம்: 
 
1. ஜே.எம்.அமீத் நிஷா - 194 (1056), எல்.கே.மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி. 
 
2. எஸ்.எம்.ஏ. முகமது பாத்திமா-194 (1053), ஜூபைதி மேல்நிலைப்பள்ளி, காயல் பட்டினம், தூத்துக்குடி. 
 
3. நபிஷாத் அமினா-199 (1049) சுபைதா மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம், 
 
தூத்துக்குடி. பிரெஞ்ச் - 4 பேர் முதல் இடம்:
 
 1. சி.எஸ்.ஸ்ரீஷா- 198 (1193) வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.
 
 2. எஸ்.பிரீத்தி - 198 (1193) குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். 
 
3. எஸ்.பிரவதி-198 (1193) ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்மேனி, மதுரை மாவட்டம். 
 
4. ரத்னசுதாகர்-198 (1192) குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
 
சேலம். ஜெர்மன் - 3 பேர் முதல் இடம்: 
 
1. எஸ்.சத்யம்சுந்தர்- 197 (1186) ஜி.டி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோவை. 
 
2. சி.என்.விஜயகுமார்- 196 (1173) மெட்ராஸ் சிட்டி சன் காலேஜ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
 
 3. பி.வாகினி சுகணா -196 (1099) ஜி.டி. மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, கோவை. 
 
உருது - 3 பேர் முதல் இடம்: 1. 
 
சி.நிலோபர்-197 (1102) நிஸ்ராதல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு, வேலூர். 
 
 2. ஏ.ரபியா பாத்திமா-197 (1078) ஹசந்த் எஜ்ரியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், வேலூர். 
 
 3. ஹாகிகிசாம்முசாப்- 197 (1074) ஆதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி, வேலூர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/plus-2-results-language-toppers-226279.html

Tuesday, 5 May 2015

நம்புங்க பாஸ், ஸ்மார்ட்போன் மூலம் இதையும் செய்யலாம்..

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் அதன் பயன்பாடுகள் முழுமையாக பலருக்கும் தெரிவதில்லை என்றே கூறலாம். இன்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் பெரும்பாலானோர் அதனினை அழைப்பு மற்றும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். இங்கு ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும் என உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html
சென்சார்டிரோன் சென்சார்டிரோன் ஒரு சென்சார் கம்ப்யூட்டர் என்பதோடு இது உங்களது சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை துள்ளியமாக வழங்கும். இதன் மூலம் வெப்பநிலை, காற்றோட்டம், காற்றில் இருக்கும் மாசு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76011
ஹோன் இந்த ஆப் மூலம் தொலைந்த பொருட்களை கண்டறிய முடியும்

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76012
பணம் ஸ்கொயர் மூலம் பணபறிமாற்றங்களை உங்களது போனை கொண்டே செய்ய முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76013
கார் காரின் ரிமோட் கீ செய்யும் அனைத்தையும் ஸ்மார்ட்ஸ்டார்ட் மூலம் செய்ய முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76014
தெர்மோஸ்டாட் நெஸ்ட்தெர்மோஸ்டாட் மூலம் உங்களது ஐபோனுடன் இணைத்து வீட்டின் ஏசியை இயக்க முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76015
ட்ராக்கிங் இந்த கருவியின் மூலம் குழந்தைகளை டிராக் செய்ய முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76016
க்ரெடிட் கார்டு ஜியோடு உங்களது க்ரெடிட் கார்டு, மற்றும் இதர கார்டுகளை டிஜிட்டல் தகவல்களாக மாற்ற முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76017
விளக்கு விமோ ஆப் மூலம் வீட்டில் இருக்கும் விளக்குகளை இயக்க முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76018
டிஜிபெட்ஸ் இந்த கருவியின் மூலம் குழந்தைகளிடம் போனை வழங்கும் போது போனிற்கு பாதுகாப்பாக இருப்பதோடு இதனுள் இருக்கும் ஆப் பல அம்சங்களை வழங்குகின்றது.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76019
லாக் லாகிட்ரான் மூலம் வீட்டின் கதவை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும்.

Read more at: http://tamil.gizbot.com/news/crazy-things-people-can-actually-do-with-their-smartphones-009166.html#slide76020

ஆபாச படத்தில் நடித்த ஆசிரியை…. பள்ளியில் இருந்து நீக்கம்

செக் குடியரசு நாட்டில், பள்ளி ஆசிரியை ஒருவரின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் புகாரினை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த ஆசிரியையை பள்ளியை விட்டு நீக்கியுள்ளனர். செக் குடியரசு நாட்டின் செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் லூசி. 35 வயதான இவர், ஒரு ஆணுடன் ஆபாசபடத்தில் நடித்த 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியானது. ஆபாச வீடியோ சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் திடகாத்திரமான ஒரு வாலிபரின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு அவருடன் லூசி மிகவும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகி அவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கே காட்சிப் பொருளாகிப் போனது. பணி நீக்கம் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. விளம்பரத்தில் நடிக்க இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு லூசி அளித்துள்ள பேட்டியில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, வருமானம் கிடைக்குமே என்ற ஆசையில் அந்த இடத்துக்கு சென்றேன். சுயநினைவில் இல்லை அங்கு கொக்கைன் போன்ற போதைப்பொருளை எனக்கு தெரியாமல் தந்து என்னை பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால் இவரது கருத்தை பள்ளி நிர்வாகமும் பெற்றோர்கள் தரப்பும் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/international/czech-teacher-who-moonlighted-as-porn-star-226119.html

Saturday, 2 May 2015

விபத்தில் கல்லு மாதிரி நின்ற ஜாகுவார் கார்.. கடையாணி கழன்ற டாடா டிப்பர்!!

விந்தையான விபத்து ஒன்று கேரளாவில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. கோட்டயத்தில், ஜாகுவார் கார் ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் சமீபத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், கார் லேசான சேதத்துடன் தப்பிய நிலையில், அந்த காருடன் மோதிய டாடா டிப்பர் லாரி கடும் சேதமடைந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நடந்தேறிய இந்த விபத்து படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் க்ளிக் செய்து படிக்கலாம்.

Read more at:
விபத்து இடம் கோட்டயம் மாவட்டத்தின் பாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில்தான் இந்த விபத்து நடந்தது.


Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html
விசாரணை ஆனால், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிவேகம் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரும், டிப்பர் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது

Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html#slide38838
சிறிய சேதம் இந்த விபத்தில் ஜாகுவார் காரின் முன்பகுதியில் சேதமடைந்தது. காரில் பயணித்தோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், டிப்பர் கதியை பார்க்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html#slide38839
டிப்பர் சேதம் இந்த விபத்தில் காரைவிட அதிக சேதமடைந்தது டிப்பர் லாரிதான். முன்புற சக்கரங்கள் தனியாக கழன்று பலத்த சேதமடைந்தது. மேலும், காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்த அந்த டிப்பர் லாரி அருகிலிருந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீதும் மோதியது.

Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html#slide38840
மீட்புப் பணி விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களையும், டிப்பர் லாரி ஓட்டுனரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html#slide38841
பாதுகாப்பு வசதிகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும், இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் தயாரிப்பான எக்ஸ்எஃப் கார் பல பாதுகாப்பு வசதிகள் கொண்டது. மேலும், ஏர்பேக் தக்க சமயத்தில் விரிவடைந்து ஓட்டுனரையும், பயணிகளையும் பாதுகாத்திருப்பது உறுதியாகியுள்ளது. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் காரணமாக மோசமான விபத்திலிருந்து கார் தப்பியிருக்கிறது. Show Thumbnail

Read more at: http://tamil.drivespark.com/off-beat/jaguar-xf-tipper-accident-kerala-008189.html#slide38842

Thursday, 30 April 2015

20 தமிழர்களை திட்டமிட்டுக் கொன்றுள்ளது ஆந்திர போலீஸ் - தேசிய பழங்குடியினர் ஆணையம் அறிக்கை

டெல்லி: சித்தூர் மாவட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர அதிரடிப்படையினரின் செயல் நியாயமற்றது, நெறிமுறைகளுக்குப் புறம்பானது, சட்டவிரோதமானது, ஈவு இரக்கமற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியாக வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்று தேசிய பழங்குடியினர் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/chittoor-killing-ncst-calls-cbi-probe-says-stf-did-not-follow-225834.html
Chittoor Killing: NCST Calls for CBI Probe, Says STF Did Not Follow Protocol
ஆணையத்தின் துணைத் தலைவர் ரவிக்குமார் தாக்கூர் தலைமையிலான குழு சம்பவம் நடந்த இடத்தை சமீபத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. தற்போது இந்தக் குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சாதாரண மரக் கட்டைகளைத் திருடினார்கள் என்பதுதான் கொல்லப்பட்ட 20 பேர் மீதான முக்கியப் புகாராகும். மரக் கட்டைகளைத் திருடியவர்களுக்கு மரணம்தான் தண்டனை என்பது மிகக் கொடுமையானது, அதி தீவிரமானது. மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்து, கைது செய்திருந்தாலே போதுமானது. அதுதான் சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும். ஒரு மரக் கட்டையை விட உயிரின் விலை மிகப் பெரியது. இந்த சம்பவத்தில் எந்தவிதமான நெறிமுறைகளையும் அதிரடிப்படை கடைப்பிடிக்கவில்லை. உரிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்கவும் இல்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்த இடம் வருகிறது. முதல்வரின் தொகுதி என்பதால் அதிகாரிகளும், காவல்துறையினரும் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் கூடுதல் கவனத்துடன் அதிரடிப்படையினரும், அதிகாரிகளும் செயல்பட்டிருக்க வேண்டும். தமிழக காவல்துறையினருக்கும் இதுகுறித்து தெரிவித்து அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டவர்களில் 13 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஒரு சிறிய செம்மரம் கூட காணப்படவில்லை. காடு போலவே அது இல்லை. சாதாரண புதர்கள்தான் இருந்தன. 9 பேரை ஒரு இடத்திலும், 11 பேரை இன்னொரு இடத்திலும் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனைவரும் ஒரே இடத்தில் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்று ரவிக்குமார் தாக்கூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/chittoor-killing-ncst-calls-cbi-probe-says-stf-did-not-follow-225834.html

திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் விஜய் டிவி விஜேயும் நடிகையுமான ரம்யா. ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டது என்றால் மிகையல்ல. இளம் நடிகர்கள் மொத்த பேரும் ஆஜர். ரஜினி, கமல் போன்ற பெருந்தலைகள் தவிர, மொத்த பேரும் ஆஜர். அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vj-ramya-s-marriage-life-come-an-end-just-one-year-225814.htmlVJ Ramya's marriage life come to an end in just one year
திருமணமான பிறகு, குடும்பப் பாங்கினியாக செயல்பட மறுத்துவிட்டாராம் ரம்யா. திருமணத்துக்கு முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருந்துள்ளார். இது ஆச்சாரமான அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் நடிப்பிலும் குதித்தார் ரம்யா. தோழிப் பாத்திரம் என்றாலும் கவனிக்கும்படியான ஒரு வேடத்தில் ஓ காதல் கண்மணியில் நடித்தார். இப்போது அவருக்கும் வாய்ப்புகள் குவிகின்றனவாம். எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்! சீக்கிரமே குடும்ப நல நீதிமன்றப் படிகளில் ஏறலாம் இந்த ஜோடி என்கிறார்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vj-ramya-s-marriage-life-come-an-end-just-one-year-225814.html

Wednesday, 29 April 2015

இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

அழகாக இருக்க வேண்டுமெனில் மேக்கப் போட்டால் மட்டும் போதாது. சருமத்திற்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் படுக்கும் போது ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் தான் அழகை பராமரிப்பதோடு, அதிகரிக்கவும் முடியும். இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இரவில் படுக்கும் போது தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இன்றிலிருந்து பின்பற்றி வாருங்கள்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43806
அழுக்குகளை நீக்குங்கள் இரவில் படுக்கும் போது, முகத்திற்கு போட்டுள்ள மேக்கப்பை கட்டாயம் நீக்க வேண்டும். மேலும் நாள் முழுவதும் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் இருந்ததால், தவறாமல் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43806
கலோரி குறைவான உணவுகள் காலையில் எழுந்த பின் உங்கள் சருமம் மென்மையாக இல்லையா? அப்படியெனில் இரவில் படுக்கும் போது கலோரி குறைவான டயட் அல்லது சாலட் மற்றும் ஜூஸ் போன்றவற்றை எடுத்து வாருங்கள். இதனால் பஞ்சு போன்ற சருமத்தைப் பெறலாம்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43803
கூந்தல் உடலிலேயே முடியில் தான் அழுக்குகள் அதிகம் இருக்கும். ஏனெனில் மாசடைந்த சுற்றுச்சூழலில் சருமத்திற்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது கூந்தல் தான். எனவே அத்தகைய கூந்தலை இரவில் படுக்கும் போது விரித்துக் கொண்டு படுக்காமல் கட்டிக் கொண்டு உறங்குங்கள். மேலும் முடியில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அவை முகத்தில் படுமானால், பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கவனமாக இருங்கள்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43804
கண்கள் கண்களுக்கான க்ரீம் தடவ சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் கண்களுக்கான க்ரீமை தடவி மசாஜ் செய்து உறங்கினால், காலையில் எழுந்த பின் கண்கள் பொலிவோடு அழகாக காணப்படும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43805
கைகள் மற்றும் கால்கள் இரவில் படுக்கும் போது கை மற்றும் கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டு படுத்தால், மறுநாள் காலையில் கை மற்றும் கால்கள் வறட்சியின்றி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/skin-care-before-going-bed-008130.html#slide43806

குவைத்தில் நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை குத்திக் கொன்ற நேபாளி

குவைத்: குவைத்தில் வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை கொலை செய்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இந்தியர் ஒருவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியர் கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்துள்ளார். இதனால் அந்த நேபாள நபருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை அவர் கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அந்த இந்தியர் தூங்கும் வரை காத்திருந்தார். இந்தியர் தூங்கிய பிறகு நேபாள நபர் அவரை கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தன் நாட்டு மக்களின் உயிரை குடித்த நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்ததால் தான் இந்தியரை கொலை செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அவர் வசித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepalese-kills-indian-kuwait-over-quake-225649.html

ஐபிஎல் தொடரில் புற்று நோய் விழிப்புணர்வு.. யுவ்ராஜ்சிங் ஆர்வம்!

டெல்லி: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார் யுவராஜ்சிங். யுவராஜ்சிங் ஏற்படுத்தியுள்ள யூவிகேன் என்ற கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பு, யுவராஜ் ஆடும் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து யுவராஜ்சிங் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்கிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/yuvraj-singh-spreads-cancer-awareness-during-ipl-match-225744.htmlYuvraj Singh spreads cancer awareness during IPL match
மே 1ம்தேதி இந்த கூட்டமைப்பு சார்பில் மேக்ஸ் ஆஸ்பத்திரிகளில் இலவச கேன்சர் பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லியில் அடுத்ததாக அந்த அணி மோத உள்ள போட்டிக்கு கேன்சர் பாதித்து மீள போராடி வரும் 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து யுவராஜ்சிங் கூறுகையில், கேன்சரை எதிர்த்து போராடும் தன்மை வெளியில், இல்லை, உள்ளேயிருந்து வர வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். எனவேதான். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/yuvraj-singh-spreads-cancer-awareness-during-ipl-match-225744.html

வாக்கி டாக்கியை பறிகொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

சென்னை: வாக்கி டாக்கியை பறிகொடுத்த காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சோமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் (51). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சோமங்கலத்தை அடுத்த எறுமையூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sub-inspector-suspended-29-225741.htmlSub-Inspector suspended
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அந்த வழியாகச் சென்ற மர்மநபர் ஒருவர் சந்திரனிடம் இருந்த "வாக்கி டாக்கியை'த் திருடிச் சென்றார். மேலும், நீங்கள் தேடும் போலீஸ்காரர் குடிபோதையில் உள்ளார், ஓவர்..ஓவர் என்றும் அந்த நபர் குரல் கொடுத்து சக போலீசாரை கடுப்பேற்றியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் ஆய்வாளர் அய்யனாரப்பன், தலைமையில் போலீஸார் திருட்டுப் போன "வாக்கி டாக்கியை'த் தேடி வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் சோமங்கலம் காவல் நிலையத்துக்கு எதிரே அந்த "வாக்கி டாக்கி' போலீஸார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sub-inspector-suspended-29-225741.html

மாணவனுடன் மாயமான ஆசிரியை கோதை... ஆந்திராவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மாணவனுடன், தலைமறைவான செங்கோட்டை ஆசிரியை கோதை தற்போது ஆந்திராவில் முகாமிட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவசுப்பிரமணியன். இவர் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற அவர் திடீர் என மாயமானார். Police to rush to Andhra to find out Senkottai teacher and student இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாணவனின் தாய் மாரியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசுப்பிரமணியன் தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரையை சேர்ந்த கோதைலட்சுமியுடன் மாயமாகியிருப்பது தெரிய வந்தது. மாணவன் மாயமானது குறித்து கடையநல்லூர் போலீசாரும், ஆசிரியை மாயமானது குறித்து செங்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். விசாரணையில் மாணவன்-ஆசிரியை இடையே காதல் மலர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் புதுவையில் வீடு பிடித்து குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் புதுவைக்கு விரைந்தனர். இதையறிந்த இருவரும் வீட்டை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பற்றி இதுவரை எந்தவித துப்பும் கிடைக்காததால் அவர்களை பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். மாயமான இருவரும் உறவினர்கள், நண்பர்கள் யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனி்ப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடும் பணியில் ஆந்திரா விரைகின்றனர்.Police to rush to Andhra to find out Senkottai teacher and student

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-rush-andhra-find-senkottai-teacher-student-225494.html

My husband is not gay, says Supriya

The Government Railway Police (GRP) of Belapur division came under the scanner after news about the arrest of struggling Marathi actor Ajinkya Shinde for being involved in an extortion racket came to light.

According to a report in Mid-Day, as many as eight officials and a Marathi actor were involved in the racket. The report has quoted the actor Ajinkya Shinde's wife Supriya saying how the actor was lured by the GRP who promised him a police job if he worked with them.

Reportedly, Ajinkya had come to Panvel from Mangaon and had done odd jobs before coming in association with the police after his marriages to Supriya. The actor used to work with a few constables from the GRP who would make him stand near the urinals of the Belapur, Panvel and Kharghar stations and pose as a gay man. Reportedly, he was told to 'lure' gay men into the trap following which the police would extort money from them.

According to the report in the publication, Supriya said, "Jadhav introduced Ajinkya to constable Mangesh Rakshe, who told my heterosexual husband that he would have to pose as a gay man and try and attract homosexual men by standing near the railway urinals at Panvel, Belapur and Kharghar stations. He told Ajinkya that his part would involve just attracting the target and leading him to an isolated place, after which the GRP officials would take over. The policemen used to let my husband go and extort money from the target by threatening to expose their sexual leanings to their family and friends."

Supriya has also denied that her husband is gay. "My husband is not gay, he was lured into doing this for the GRP with the promise of money and a police job," she told the reporter from the publication.

The racket came to light when a bank employee, who was tried to be 'lured' by Shinde, reported the matter and even contacted the GRP commissioner Dr Ravinder Singal. Surprisingly, the report has also mentioned that Shinde was made the scapegoat and was the only one arrested while the constables involved weren't.

எவ்ளோ பெரிய முட்டை… ஏலத்துக்கு வருதுப்பா…

உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. "யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?..." "ஏன்?" "அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை போட்டா உடஞ்சு போயிருமே அதான்" ... என்று காமெடியாக பேசிக்கொள்வார்கள். உண்மையிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான யானை பறவை முட்டை ஒன்றினை ஏலம் விடப்போகிறார்கள். இந்த முட்டை கோழி முட்டையை விட 200 மடங்கு பெரியதாகும். இதை வைத்து எத்தனை பேருக்கு ஆம்லேட் போடலாம் என்று மட்டும் யோசிக்காதீர்கள். இது 400 ஆண்டுகள் பழமையானது. மடகாஸ்கர் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட, இந்த யானை பறவையின் முட்டை தற்போது லண்டனில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/rare-elephant-bird-egg-could-fetch-more-than-70-000-at-auct-225737.html

நிலநடுக்கத்தில் சிக்கி 3 நாட்களாக சிறுநீரை மட்டுமே அருந்தி உயிர் பிழைத்த நேபாளி!

காத்மாண்டு: நிலநடுக்கம் காரணமாக கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருநபர் 3 நாட்களாக சிறுநீரை மட்டுமே குடித்து உயிரைக் கையில் பிடித்தபடி இருந்த அவலம் தெரிய வந்துள்ளது. அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேபாள நாட்டு நிலநடுக்கம் பல சோக வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கமானது, பலரைக் காணாமல் போகச் செய்து விட்டது. காணாமல் போனவர்களை தொடர்ந்து மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-quake-when-man-drank-urine-stay-alive-three-days-unde-225739.html
Nepal quake: When a man drank urine to stay alive for three days under rubble
இந்த நிலையில், ரிஷி கனல் என்பவர் 3 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் உயிர் தப்பிய விதம் குறித்து கூறியபோது அனைவருமே மலைத்துப் போய் விட்டனர். காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கீழே இருந்த போது நிலநடுக்கம் காரணமாக அந்த ஹோட்டல் இடிந்து விழுந்து அதில் சிக்கிக் கொண்டார் ரிஷி. அவரைச் சுற்றிலும் கட்டட இடிபாடுகளும், பிணங்களுமாக இருந்தனவாம். குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில், தனது சிறுநீரையே குடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் இவர். வாயெல்லாம் வெளுத்து, விரல் நகங்கள் எல்லாம் வெளுத்து பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார் ரிஷி. 3 நாட்கள் இப்படியாக தவித்து வந்த அவரை மீட்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். கிட்டத்தட்ட 80 மணி நேரம் இவர் உயிரைக் கையில் பிடித்தபடி தத்தளித்துள்ளார். அவரை காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-quake-when-man-drank-urine-stay-alive-three-days-unde-225739.html

Tuesday, 28 April 2015

Monday, 27 April 2015

At least 3,617 people are now known to have died in a massive earthquake which hit Nepal on Saturday, police say.


 More than 6,500 people have been injured, according to the National Emergency Operation Centre.
Dozens of people are also reported to have been killed in neighbouring China and India.
More than 200 climbers have been rescued around Mount Everest, which was struck by deadly avalanches in the 7.8-magnitude quake.
Vast tent cities have sprung up in Nepal's capital, Kathmandu, for those displaced or afraid to return to their homes as strong aftershocks continued. Thousands spent Sunday night - their second night - outside.
Officials have warned that the number of casualties could rise as rescue teams reach remote mountainous areas of western Nepal.
Initial reports suggest that many communities, especially those close to mountainsides, suffered significant quake damage.
"Villages like this are routinely affected by landslides, and it's not uncommon for entire villages of 200, 300, up to 1,000 people to be completely buried by rock falls," said Matt Darvas, spokesman for aid agency World Vision.
A man evacuated by helicopter to Pokhara, 200km from Kathmandu, said almost every home in his village of more than 1,000 houses had been destroyed, Mr Darvas told the BBC.
Rescuers identify bodies from the collapsed Sitapyla church in Kathmandu, Nepal, after the earthquake, 27 April 2015
Nepal earthquake map
People pray before cremating a body in Kathmandu, Nepal, after the massive earthquake, 27 April 2015
Much of the effort is now turning to recovery of bodies in and around Kathmandu
Bodies are cremated near a river in Kathmandu
In Dhading district, 80km west of Kathmandu, people were camped in the open, the hospital was overflowing, the power was off and shops were closed, Reuters news agency reported.
A senior official in Gorkha district, the location of the earthquake's epicentre, told AP he had heard reports of 70% of houses being destroyed.
"Things are really bad in the district, especially in remote mountain villages," Udav Prashad Timalsin said. "There are people who are not getting food and shelter."


Among villages affected are some inhabited by Tibetans, many of whom have sought refuge in Nepal. Bridim, north of Kathmandu, is reported to have been virtually flattened.
The roads to where the epicentre was, northwest of the capital, have been cleared and rescue teams are on their way.
Rescue missions and aid are arriving in Nepal from abroad to help cope with the aftermath of the earthquake, the worst to hit Nepal for more than 80 years.
Efforts to dig victims out from under the rubble of collapsed buildings in Kathmandu are also continuing.

At the scene: Sanjoy Majumder, Kathmandu

After a cold and wet night, the skies have cleared over Kathmandu allowing rescue teams to continue working. But it is becoming harder for the hundreds of thousands sheltering out in the open. Many are staying in very basic tents with little protection.
Water is becoming scarce and there are fears that children in particular could be at risk of disease. Even residents of some of the city's smarter neighbourhoods are sleeping on carpets and mattresses outside their homes.
Aid flights are coming in rapidly and in fact Kathmandu airport is running out of parking bays, so many aircraft are having to wait before getting permission to land.
And at the Pashupatinath temple, one of the city's oldest, cremations have been taking place since the morning. As the death toll rises, the authorities are keen on disposing of the bodies as quickly as possible to prevent a health hazard.
In pictures: Devastation after the quake
Quake 'was anticipated'
Dozens of Britons among the missing
A powerful aftershock was felt on Sunday in Nepal, India and Bangladesh, and more avalanches were reported near Everest.
The 6.7-magnitude tremor, centred 60km (40 miles) east of Kathmandu, sent people running in panic for open ground in the city.
It brought down some houses that had been damaged in the initial quake.

Patient Sanu Ranjitkar at a makeshift outdoor shelter in Kathmandu, Nepal (27 April 2015)At hospitals rattled by the aftershocks, staff moved sick and injured patients outside on Sunday afternoon.
Clearer weather on Monday allowed more helicopters to head to Base Camp on Mount Everest.
Foreign climbers and their Nepalese guides were caught by the tremors and a huge avalanche that buried part of the camp. At least 18 were killed by avalanches.
Belgian climber Jelle Veyt tweeted that helicopters had been removing climbers from camps 1 and 2 to Base Camp throughout Monday morning.


  • 19th Century 200-step Dharahara tower in Kathmandu reduced to stump
  • Durbar Square in Old City badly damaged
  • In Bhaktapur, country's best preserved ancient city, 16th-Century Vatsala Durga and many other buildings destroyed
  • Several buildings in Patan's 3rd Century Durbar square razed
  • Destruction "culturally speaking an incalculable loss" - Nepali Times editor Kunda Dixit
Nepal's architectural jewels destroyed
There are 14 international medical teams on the way to Nepal, the UN says, and up to 15 international search-and-rescue teams have been sent.
The UN children's agency says nearly one million children in Nepal urgently need humanitarian assistance as they were particularly vulnerable.
The country is running out of water and food, and there are frequent power cuts, the UN says.
Heavy rain earlier on Saturday further worsened conditions with UN officials expressing concern that thunderstorms that could harm people staying outdoors and lead to a shortage of vaccines against disease including diarrhoea and measles.

Dead or missing foreigners

Australia: 549 Australians registered as travelling in Nepal, 200 confirmed safe
Bangladesh: 50 nationals, including members of the country's under-14 girls' football team, evacuated. No information on exact number of nationals in Nepal
China: Four nationals dead in Kathmandu, Xinhua news agency reports
Colombia: Seven nationals missing
France: French authorities have located 1,098 nationals, but another 674 are still not in touch
India: Five killed in Nepal
UK: Several hundred Britons believed to be in Nepal. No reports of deaths or injuries
US: Three Americans killed
Victims from other countries include a dead Estonian national and a Japanese man killed.
 
At hospitals rattled by the aftershocks, staff moved sick and injured patients outside on Sunday afternoon.
Clearer weather on Monday allowed more helicopters to head to Base Camp on Mount Everest.
Foreign climbers and their Nepalese guides were caught by the tremors and a huge avalanche that buried part of the camp. At least 18 were killed by avalanches.
Belgian climber Jelle Veyt tweeted that helicopters had been removing climbers from camps 1 and 2 to Base Camp throughout Monday morning.
 

Friday, 24 April 2015

Best benched XI of IPL 2015

In the Indian Premier League (IPL), there has never been any shortage of star power as there are players recruited from all around the globe. As a result, many players who otherwise would deserve a chance are forced to miss out.
Here, we present to you a list of players who have done well in the past in the IPL but are yet to be picked in the playing XI for their respective teams this season:

#1 Michael Hussey (CSK)

 Michael Hussey (CSK) - Best benched XI of IPL 2015

Michael Hussey has been one of Chennai Super Kings’ (CSK) most consistent performers over the years. After playing for CSK from 2008 to 2013, the legendary Australian batsman was picked up by Mumbai Indians (MI). However, after a moderate season, he has now returned to the franchise where he made his name as far as the IPL is concerned.
Hussey, who became the second batsman to score a century in the IPL after Brendon McCullum when he made 116 against Kings XI Punjab in 2008, was monumental in CSK winning the IPL in 2010 and 2011 as well as the CLT20 in 2010.
Apart from his cricketing ability, his work ethics and willingness to contribute to the team’s cause have made him the ideal role model for the younger players to follow.

#2 Manan Vohra (KXIP)

 Manan Vohra (KXIP) - Best benched XI of IPL 2015
Young opener Manan Vohra was recruited by the Kings XI Punjab (KXIP) ahead of the 2013 season of the Indian Premier League (IPL) in which he scored 161 runs from 12 games. He was surprisingly retained by KXIP for the 2014 season, and he proved his worth big time by scoring 324 runs in the 8 matches that he played.
Vohra, who did really well last season, has unfortunately missed out on being part of the playing XI this season as KXIP’s new recruit Murali Vijay has been chosen to play ahead of him, opening the innings with Virender Sehwag.

#3 Shaun Marsh (KXIP)

 Shaun Marsh (KXIP) - Best benched XI of IPL 2015

The left-handed opener Shaun Marsh came into prominence after opening the innings for Kings XI Punjab (KXIP) and winning the Orange Cap in IPL 2008. Despite missing IPL 2009 and a part of the tournament in 2010, Marsh continues to be an integral part of the Punjab franchise. He is one international player who has benefitted immensely from the IPL.
KXIP decided to retain him at the end of the third season when all the teams were revamped. Marsh is the leading run-getter for KXIP with 1973 runs from 52 games and has an average of 43.84. The fact that Marsh is currently missing from the playing XI only goes to show the tremendous strength in depth that KXIP have amongst their overseas players in particular.

#4 Lendl Simmons (MI)

 Lendl Simmons (MI) - Best benched XI of IPL 2015

The West Indian batsman was drafted into the Mumbai Indians (MI) squad last season as a replacement for Madhya Pradesh all-rounder Jalaj Saxena. He made an immediate impact as an opener as he scored a whopping 394 runs in the 8 games that he played for MI.
Simmons played a key role in helping MI reach the knockout stages last season. He is an excellent fielder, an occasional wicketkeeper and can bowl seam up as well. In this season of the IPL, he is yet to play a game as Aaron Finch, who is a new recruit, has been preferred to him. However, with Finch likely to be ruled out of the rest of the IPL after suffering a hamstring injury in the last match, Simmons might get a look in.

#5 Subramaniam Badrinath (CSK)

 Subramaniam Badrinath (RCB) - Best benched XI of IPL 2015

The experienced Subramaniam Badrinath was with the Chennai Super Kings (CSK) for the first 6 seasons of the IPL. A capable batsman in his own right, Badrinath was often entrusted with the responsibility of rescuing the team when they were in trouble. Despite performing admirably for them, he went unsold in last year’s auctions.
This time around, he is playing for the Royal Challengers Bangalore (RCB) and his experience is likely to come in handy for the team if given an opportunity.

#6 Manvinder Bisla (KKR)

 Manvinder Bisla (RCB) - Best benched XI of IPL 2015

Manvinder Bisla, an aggressive wicketkeeper-batsman by nature, played for KXIP and KKR before being picked up by Royal Challengers Bangalore (RCB) this season. Although Bisla’s IPL career began playing for KXIP, it was with the Knight Riders that he really came to the fore. His stunning innings of 89 off just 48 balls to clinch the Man-of-the-Match award in the IPL 2012 final which KKR went on to win is perhaps among the best innings in IPL history.
Bisla would be itching to get into RCB’s playing XI as his aggressive batting style might just help them down the order in case the likes of Chris Gayle, Virat Kohli and AB de Villiers fail.

#7 Rajat Bhatia (RR)

 Rajat Bhatia (RR) - Best benched XI of IPL 2015

Rajat Bhatia has been one of the most underrated cricketers in IPL’s history. Having played for Delhi Daredevils (DD) and Kolkata Knight Riders (KKR) previously, Bhatia moved to the Rajasthan Royals (RR) last season and had a decent season as he took 12 wickets from 12 matches at an economy under 8.
Although RR are doing quite well currently without Bhatia, his experience and ability to read the game is likely to come in handy for the Royals at some stage in the season.

#8 Dale Steyn (SRH)

 Dale Steyn (SRH) - Best benched XI of IPL 2015

Dale Steyn is arguably the best fast bowler of this generation, illustrated by the fact that he has picked up a colossal 396 wickets from 78 Test matches. As far as the IPL is concerned, however, he has not always been at his best. After playing for Royal Challengers Bangalore (RCB) for the first 3 seasons, he was signed by the now-defunct Deccan Chargers. He currently plays for the Sunrisers Hyderabad (SRH) as a result of the Chargers being terminated.
After having been a regular for SRH in the past two seasons, he has unfortunately not played a game yet this season owing to the presence of Trent Boult who had a great World Cup recently.

#9 Iqbal Abdulla (RCB)

 Iqbal Abdulla (RCB) - Best benched XI of IPL 2015

An all-rounder by trade, Iqbal Abdulla won the Emerging Player of the Year award for his performance in IPL 2011 when he bagged 16 wickets.
The spinner played for Kolkata Knight Riders (KKR) until the 2013 season and then moved to Rajasthan Royals in 2014. This season, he is a part of RCB’s squad but is yet to feature with leg-spinner Yuzvendra Chahal assuming the mantle of being the side’s premier spinner.

#10 Ashok Dinda (RCB) 

 Ashok Dinda (RCB)  - Best benched XI of IPL 2015

Royal Challengers Bangalore (RCB) pacer Ashok Dinda can perhaps be faulted for his tendency to leak too many runs too often with the ball, but what one cannot fault him for is the effort that he puts in each time he takes the field. Blessed with the ability to swing the ball away from the right-hander at a brisk pace, he needs to strive for more control in his bowling in order to attain success at the top level.
If he can do so in the imminent future, he just might still play a key role for the RCB this season.

#11 Rahul Sharma (CSK)

 Rahul Sharma (CSK) - Best benched XI of IPL 2015

The IPL has had its fair share of cynics over the years due to the numerous controversies that have engulfed it since its inception, but it has also done a huge favour to a number of Indian cricketers.
Leg-spinner Rahul Sharma is certainly one cricketer who can vouch to have benefitted from the IPL. After all, he made it to the Indian team entirely on the back of his IPL performances. A bowler in the mould of Anil Kumble, Rahul began his IPL career with the Deccan Chargers before signing for the Pune Warriors ahead of IPL 2011, where he performed very well by taking 16 wickets in 14 games. He has fallen by the wayside since then, though, with him having been in the headlines in recent times more for his off-field indiscretions than on-field performance.
Under the guidance of captain MS Dhoni at CSK this season, however, he can hopefully make significant strides in his game and perhaps push for an India recall in the near future.

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.