THIS IS MY BLOG

Wednesday, 29 April 2015

எவ்ளோ பெரிய முட்டை… ஏலத்துக்கு வருதுப்பா…

உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. "யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?..." "ஏன்?" "அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை போட்டா உடஞ்சு போயிருமே அதான்" ... என்று காமெடியாக பேசிக்கொள்வார்கள். உண்மையிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான யானை பறவை முட்டை ஒன்றினை ஏலம் விடப்போகிறார்கள். இந்த முட்டை கோழி முட்டையை விட 200 மடங்கு பெரியதாகும். இதை வைத்து எத்தனை பேருக்கு ஆம்லேட் போடலாம் என்று மட்டும் யோசிக்காதீர்கள். இது 400 ஆண்டுகள் பழமையானது. மடகாஸ்கர் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட, இந்த யானை பறவையின் முட்டை தற்போது லண்டனில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/rare-elephant-bird-egg-could-fetch-more-than-70-000-at-auct-225737.html

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.