வண்டலூருக்கும் வருகிறது 'கோயம்பேடு'.. 65 ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம்! Posted by: Mayura Akilan Published: Thursday, March 7, 2013, 10:25 [IST] Ads by Google Highway Safety Hangout Help us Save Thousands of Lives. Join us on G+ Chat on March 29th! www.MORTH.nic.in Get New Customers Online Advertise On Google. Get 2000 INR Advertising Credit When You Sign-Up www.Google.com/AdWords சென்னை: தென் மாவட்ட மக்களின் நலனுக்காக தென் சென்னைப் பகுதியிலேயே பிரமாண்டமான ஒரு பஸ் நிலையத்தை உருவாக்க தீர்மானித்துள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ. வண்டலூரில் இந்தப் பிரமாண்ட பேருந்து நிலையம் உருவாகவுள்ளது. சென்னை மாநகரின் ஒரே ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் தற்போது கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு வருவதற்கு மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்டநெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தினசரி 2000 பஸ்கள்1/10
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/07/tamilnadu-vandalur-get-massive-bus-station-soon-171072.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/07/tamilnadu-vandalur-get-massive-bus-station-soon-171072.html
0 comments:
Post a Comment