HI THIS IS MY BLOG

THIS IS MY BLOG

HI THIS IS MY BLOG

Thursday, 8 October 2015

மணிரத்னம் படத்திலிருந்து துல்கர் விலகலா?

மணிரத்னம் படங்கள், ஓ காதல் கண்மணி, துல்கர் சல்மான், நித்யா மேனன் படங்கள், கீர்த்தி சுரேஷ் படங்கள், கார்த்தி ஆதரவு, கார்த்தி படங்கள்


மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் இளைஞர்கள் மற்றும் காதலர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. எனவே மணிரத்னத்தின் அடுத்த படத்தை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அவரும் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். 

இப்புதிய படத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், கார்த்தி, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது என்றனர். ஆனால் தற்போது வந்துள்ள செய்திகள் அதில் சில மாறுதல்களை கொண்டுள்ளது. இதில் கார்த்தி மற்றும் நித்யாமேனன் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளதாம். துல்கர், கீர்த்தி பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் நடித்த நானி இப்படத்தில் இணைய சம்மதித்து கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இவர் துல்கருக்கு பதிலாக நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • Multiple Style Sheets Using Media Queries You don’t have to use multiple style sheets to accommodate for all the different screen sizes and browse… Read More
  • வண்டலூருக்கும் வருகிறது 'கோயம்பேடு'.. 65 ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம்! Posted by: Mayura Akilan Published: Thursday, March 7, 2013, 10:25 [IST] Ads … Read More
  • நாளை ஜப்பானில் ஏக் தா டைகர் ரிலீஸ்: ரஜினியை முந்துவாரா சல்மான் கான்? Posted by: Siva Published: Wednesday, March 6, 2013, 17:14 [IST] Ads by Google A… Read More
  • Nokia Lumia Nokia Lumia 620 pre-orders institute @ Rs 15,199 Mar. 04 Nokia no comments Nokia’s affordable Windows Phone 8-powered Lumia 620 is t… Read More
  • BlackBerry India MD Sunil Dutt resignsMar. 11 Blackberry no comments BlackBerry, which was earlier called prospect agency Motion, annou… Read More

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.