HI THIS IS MY BLOG

THIS IS MY BLOG

HI THIS IS MY BLOG

Thursday, 16 April 2015

ஆண்டுக்கு ரூ.522 கோடி வருமானம்: இந்திய வம்சாவளியான சத்யா நாதெல்லா சாதனை

First Published : 16 April 2015 01:02 PM IST
அமெரிக்காவில் அதிக வருமானம் பெறும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்யா நாதெல்லா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவரது ஆண்டு மொத்த வருவாய் ரூ.522 கோடியாகும். இதில், மொத்த சம்பளம், போனஸ், பங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் என அனைத்தும் அடங்கும்.
இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்சிகோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி 118 கோடி ரூபாய் சம்பளத்துடன் 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.